速報APP / 健康塑身 / சரபேந்திரர் சிரோரோக சிகிச்சை

சரபேந்திரர் சிரோரோக சிகிச்சை

價格:免費

更新日期:2019-08-07

檔案大小:2.2M

目前版本:1.0

版本需求:Android 4.1 以上版本

官方網站:https://arogyavidya.wordpress.com

Email:arogyavidya.contactus@gmail.com

聯絡地址:18/5-G, Sitharama Avenue, Sarada College Road, Salem Tamilnadu, India

சரபேந்திரர் சிரோரோக சிகிச்சை(圖1)-速報App

சரபேந்திரர் வைத்திய முறைகள் - சிரோரோக சிகிச்சை

தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு

இவ்வெளியீட்டில் கலை விஞ்ஞான வளர்ச்சியிலேயே தன் வாணாளையும் பொருளையும் செலவிட்ட தஞ்சை சரபோஜி மன்னர் (1798-1232) தமது 'தன்வந்திரி மஹால்' என்ற வைத்திய ஆராய்ச்சிக் கழகத்தில் பரீக்ஷை செய்து, கைகண்டவைகளை மட்டும் தெரிந்து எடுத்து ஆஸ்தானத் தமிழ்ப் புலவர்களைக் கொண்டு, செய்யுளாகச் செய்வித்த முறைகளில் சிரோரகம் சிகிச்சை முறைகள் அடங்கியிருக்கின்றன.

சரபேந்திரர் சிரோரோக சிகிச்சை(圖2)-速報App

இந்நூலில் கீழ்கண்டவைகள் உள்ளன.

சிரோரோகங்கள் எவை, காது,நாசி நோய்களின் காரணங்களும் குறி குணங்களும்

வாய், உதடு ரோகங்களின் குறிகள், காரணங்கள்

சரபேந்திரர் சிரோரோக சிகிச்சை(圖3)-速報App

கன்னத்திலேற்படும் ரோகவகைகள்

பற்களின், ஈறைப்பற்றிய ரோகங்கள்

நாக்கு, தாடை, தொண்டை, வாய்ரோகங்களின் வகைகளும் குறி குணங்களும்

சரபேந்திரர் சிரோரோக சிகிச்சை(圖4)-速報App

சிரோரோகங்களின் காரணங்களும், வகைகளும் குறி குணங்களும்

கபாலத்தைப்பற்றிய ரோக வகைகள், தலைவலி முதலியன.

இந்நூலில் உள்ள சிகிச்சை முறைகளைக் கண்டால், இந்திய சிகிச்சை முறையிலேயே அனைத்துவித சிரோரகங்களை போக்கலாம் எனத் தெளிவாகிறது. கையில் நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணைக்கு அலைவது போலும், இருக்கிறதை விட்டு பறப்பதைப் போலவும் உள்ளது இந்தியர்களின் மனநிலை.

சரபேந்திரர் சிரோரோக சிகிச்சை(圖5)-速報App

இதிலுள்ள சிகிச்சை முறைகளை தக்க வைத்தியர் உதவியுடனோ அல்லது அவரவராகவோ நோய்களை தீர்த்துக் கொள்வது - எளிது, செலவில்லாதது, அதிக உபாதையும், மனக் கஷ்டமும் இல்லாதது.

அனைவரும் நலமாக வாழ ஆண்டவன் அருள் புரிவாராக.

சரபேந்திரர் சிரோரோக சிகிச்சை(圖6)-速報App